ஓம் கணேஷ் மகாராஜ்கி ஜே !
R.P.OM'S DIVINE MULTY WATER THERAPHY
8056156496
சிகிச்சை என்பது
உடல் சிகிச்சை - உடல் சார்ந்த நோய்
மன சிகிச்சை - மனம் சார்ந்த நோய்
ஆன்ம சிகிச்சை - கர்மா சார்ந்த நோய
அதிர்ஷ்ட சிகிச்சை - உங்கள் பிரச்சனைகள் ,காரிய தடைகள் அகல,வெற்றி கிட்ட குறிக்கோள்கள் சார்ந்த சிகிச்சை
இன்று பலவகை சிகிச்சை முறைகளை பற்றி கேள்விப்படுகிறோம் .மக்கள் அத்தனையையும் பயன் படுத்தி பார்க்கிறார்கள் ஆனால் அவர்கள் வாழ்கையில் ஆரோக்கியம் இருக்காது அதிர்ஷ்டம் இருக்காது ஏன்?
எந்த முறை வைத்தியமானாலும் அவ்வளவு ஏன் அமிர்தமே உண்டாலும் பத்தியம் சில நியதிகளை கண்டிப்பாக கடை பிடித்தே ஆகவேண்டும்.நீர் சிகிச்சை செய்யுங்கள் அற்புத பலன் என்பார்கள் செய்த சில நாளில் சிலர் சில வகை அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள் சிறு நீராக வீக்கம் ,ஜலதோஷம் என்று என்ன காரணம் உங்கள் உடல் நீர் வேண்டும் சில பத்ஹியங்காலி கடை பிடிக்க வேண்டும் படித்ததை எல்லாம் தக்க ஆலோசனை இன்றி பயன் படுத்த கூடாது
பத்தியமும் நியதியும் என்பது என்ன?
நம்பிக்கை
நம்பிக்கையுள்ளவனுக்கு ஒரு குரு ஒரு மந்திரம் ஒரு ஸ்தலம் போதும்
வைத்தியம் செய்பவரை நம்பவேண்டும் அதைவிட நாம் நலம் பலம் வளம் அடைவோம் என்று நம்பவேண்டும்
நீங்கள் நம்பிக்கையுள்ளவராக இருந்தால் உங்கள் வீட்டு பாட்டி சொல்லி தருகிற மந்திரம் கூட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் . அவள் செய்கிற வைத்தியம் கூட கை மேல் பலன் தரும்.முதியவர்கள் விஷய ஞாநம் உள்ளவர்கள்
இச்சா பத்தியம்
உடல் உறவோ அந்த சிந்தனைகளோ இருக்க கூடாது ,காரணம் அந்த நேரத்தில் உயிர்சக்தியின் அவசியம் இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது ,அது வைத்தியமாகட்டும் மந்திர ஜெபம் ஆகட்டும் .
முறிப்பு உணவுகள் கூடாது
பாகற்காய் ,அகத்தி கீரை ,கத்தரிக்காய்,மொச்சை கொட்டை,கொள்ளு போன்றன் இன்னும் சில வியாதிக்கும் வைத்தியத்திற்கும் தக்கவாறு உள்ளது .
3.வைத்தியத்தின் போதோ அதன் பிறகோ வியாதிக்கும் சிகிச்சைக்கும் ஏற்ப
அசைவ உணவும்கள் ,மசாலா உணவுகள்,அடைக்கப்பட்ட உணவுகள்,இந்தியாவை கேடுத்துகொண்டிர்ருக்கின்ர அத்ஹனை வகை குளிர்பானங்கள ,காலையில் பயன்படுத்து த்துகிற காபி டீ செயற்கை உற்சாக ஹாட் பானங்கள் ,நீங்க வளர்ந்துடுவிங்க,இவ்வவளவு எனெர்க்ய் இருக்கு என்று எல்லாவற்றிலும் காபியையும் கேமிக்களியும் கொட்டி விற்பனை செய்கிறார்கள் .மாற்றான் படத்துல பாத்திங்கள.
நீங்கள் பயன் படுத்துகிற சமையல் என்னே கூட பெற்றோளியதிளிருந் நீக்கப்பட கழிவுகளை சுத்திகரித்து எள் ,தேங்காய் ,எசன்சு சேர்த்து விற்பனை செய்கிறார்களாம் ஆதார பூர்வமாக விக்கிப்பீடியாவில் படித்தேன்
* என்னதான் சிகிச்சை செய்தாலும் உங்கள் கர்மா [தசா புத்திகளை ]வை அனுசரித்து சில வழி பாடுகள் ,சில கர்ம நிவாரண முறைகளை மேற்கொள்ள வேண்டும் ,கர்மா வழிவிட்டால்தான் .எதுவும் பலிக்கும்அம்முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.பரிகாரங்களை கடை பிடிக்க வேண்டும்
*அப்படியே எல்லாவற்றையும் கடை பிடித்தும் வெற்ற்யோ,அதிர்ஷ்டமோ ,ஆரோக்யமா கிட்டும் என்பதற்கு உத்தரவாதமில்லை காரணம் கொடிய பாவங்களை விதைத்து விட்டு இப்பூமியில் பிறந்திருக்கிறீர்கள். அதற்கு வழி
பொறுமையுடன் இறைவனை சரணடைந்து முறைப்படி நெம நிஷ்டைகளுன் தியானம் கற்றுக்கொள்ள வேண்டும் .மிகபெரிய யாகங்கள் கூட சில சமயம் கர்மாவால் பலனை தராமல் கர்மா கழிய காத்திருக்கிறது. படிப்படியாக அவசரப்படாமல் குரு என்ன சொல்லி தருகிர்ராரோ அப்படியே கடை பிடிக்க வேண்டும் .பொறுமைக்கு பலன் உண்டு .
புலை கொலை தவிர்த்தவர்கள் உள்ளே வரவும் என்று வள்ளாலார் ஏழு போட்டிருக்கிறார்.என்ன காரணம் அசைவம் உண்பது பாவம்,முடிந்தவரை சைவத்திற்கு மாறுங்கள்,பிற ஜீவன் இம்சிக்கபடுவது பாவமல்லவா நம்மை போலத்தானே அவைகளும் இவ்வுலகை அனுபவிக்க பிறவி எடுத்துள்ளன .
*கர்மா
நங்கள் பல விஷயங்கள் தெரிந்திருந்த போதும் வெற்றிகொ ஆரோக்யதிற்கோ அதிர்ஷ்டதிற்கோ கர்ம நிவாரணம் செய்வதில்லை ,வியாதியா வா ,பிரச்சனையா வா ,அவப்பெயரா வா கர்மாவை அனுபவிகிறோம் ,விடை தேடுவதில்லை பரிகாரமும் தேடுவதில்லை.இறை நாட்டத்தின் காரணமாக இறைவன் திரு உளப்படி அவன் எந்தெந்த கால கட்டத்தில் என்னென பாத்திரம் தருகிறானோ அதை நடித்துவிட தீர் மானம் எடுத்திருக்க்றோம்.மிகவும் கடினம் இம்முறை இறைவன் அருளால் இதையும் நீங்கள் கடை பிடிக்க முயற்சி செய்யலாம். என்ன இவர் இப்படி இருக்காரே என்று எங்களை ஆய்வு செய்தால் சந்தேகத்தால் நீங்கள் எந்த பயனையும் பெற முடியாது. என்னை நம்பி யாரும் வர வேண்டாம் இறைவனை நம்பி எனக்கொரு நல்வழிக்காட்டு என்று வாருங்கள் யாராவது இப்படி சொல்வார்களா நாங்கள் சொல்வோம் மற்றவர்களுக்கு வியாபாரமே கண் ,ஆனால் எங்களுக்கு தெரியும் மக்களை ஏமாற்றுவது இறைவனை ஏமாற்றுவது என்று ,சரி நியாயமான முயற்சி இறைவன் விட்ட வழி என்று நம்பி வருவதாக இருந்தால் வாருங்கள் வந்து சந்தியுங்கள்,முறையாக பின்பற்றாமல் இருந்தால் எங்களை நீங்கள் தவறாகா கருதக் கூடும் .யாரையும் வதைத்து அந்த பணம் எங்களுக்கு வேண்டாம்.பாட புத்தகம் தந்துவிட்டார்கள் அதை சொல்லியும் கொடுத்துவிட்டார்கள் பயிற்சி செய்வது யார் பொறுப்பு ,நன்கு படிக்கிற மாணவன் முதல் மதிப்பெண் பெறுகிறான் .படிக்காதவன் தோல்வி அடைகிறான்.ஆசிரியரை பொய் நியாயம் கேட்க முடியாது அங்கனமே நாங்களும் சித்தர்கள் செப்பியதை சொல்லி தருகிறோம் இனி உங்களுக்கும் இறைவனுக்கும்தான் சம்மந்தம் உங்க இன்பதிலோ துன்பதிலோ யாதொரு சம்மந்தமும் எமக்கிலை .மது போதை,ஆங்கில மருந்து,மருத்துவரிடம் செலவழிக்கிற பணத்தில் 4ல் ஒரு பங்கு கூட எங்களுக்காக நீங்கள் செலவழிப்பதில்லை
இனி என்னென சிகிச்சை முறைகள் என்று பார்போம்
நீர் சிகிச்சை
1.கப தேக நீர் சிகிச்சை 2.வாத தேக நீர் சிகிச்சை 3.பித்த தேக நீர் சிகிச்சை
உங்கள் தேகத்தின் வாகு ,நோய் ,பிரச்சனைகள் தேவைகளுக்கேற்ப சிகிச்சை தொடங்க வேண்டும்.
அபிஷேக நீர் சிகிச்சை
ஆடை நீர் சிகிச்சை
உப்பு நீர் சிகிச்சை
உலோக நீர் சிகிச்சை
கங்கை நீர் சிகிச்சை
கண் கிண்ண சிகிச்சை
கல் நீர் சிகிச்சை
காந்த நீர் சிகிச்சை
சந்திர நீர் சிகிச்சை
சுடு நீர் சிகிச்சை
சுத்த தண்ணீர் சிகிச்சை
சுனை நீர் சிகிச்சை
சூரிய நீர் சிகிச்சை
தொட்டி நீர் சிகிச்சை
பச்சை கற்பூர நீர் சிகிச்சை
புண்ணிய ஸ்தல நீர் சிகிச்சை
பூசு நீர் சிகிச்சை
பூ நீர் சிகிச்சை
மந்திர நீர் சிகிச்சை
மிருத்திகா நீர் சிகிச்சைமூக்கு கிண்ண சிகிச்சை
மூலிகை நீர் சிகிச்சை
வண்ண நீர் சிகிச்சை
கல் நீர் சிகிச்சை
இது சில பிரத்யேக ஊட்ட சக்தியை பஞ்ச பூத சக்தியை உங்களுக்கு வழங்குகிறதுஇதன் அருமை தெரியாமலேயே சில மசாஜ் மையத்தில் பயன் படுத்தி வருகிறார்கள்.பல புண்ணிய நதிகளில் சேகரிக்கப்பட்ட புண்ணிய தெய்விக கற்களை கொண்டு நோய்க்கும் கர்மாவுக்கும் சிகிச்சை செய்யப்பட வேண்டும் இதை செய்ய செய்ய இதுவரை உங்களிடம் இல்லாத ஆற்றல் உங்களிடம் குடி கொள்ளும் .
சந்திர நீர் சிகிச்சை
இது 12 பௌர்ணமி நாட்களை பயன்படுத்தி செய்யப்படுகின்ற தெய்விக சடங்கு.
சுனை நீர் சிகிச்சை
இது சப்த கண்ணிகள் குளிக்கின்ற தெய்வீக மலை சுனை நீரில் இருந்து நீர் கொணர்ந்து வந்து சில சடங்கு முறைகளோடு குளிப்பது.இதனால் கிரக தோஷம்,தரித்திரம் விலகும் நன்மைகள் நடக்கும் ,திருமண தடை முதலியன விலகும்.
என்னப்பா இவங்க கதை விடறாங்களா வியாபாரமா இவ்வளவு சிகிச்சை இருக்கான்னா இல்லை பிறகெப்படி சித்தர்கள் சொல்லிய வழி முறை,அனுபவம்,பல மருத்துவ முறைகளில் ஆய்வு செய்த அனுபவம்,சித்தர்கள் பல வைத்திய முறைகளை பல நூலில் கொடுத்திருக்கிறார்கள் .அது நீர் சிகிச்சை போல தெரியாது ஆனால் ஆழமாக பார்த்தல் அதுவும் ஒரு நீர் சிகிச்சைதான்.
புண்ணிய ஸ்தல நீர் சிகிச்சை
இதிலும் பல முறை உண்டு .குறிப்பிட்டு சொல்வதானால் உங்களுக்கான உங்களுக்கான பிரத்யேக யந்திரம் 2 வரைந்து [யாரும் அறியாத முறை காரணம் கனவில் கண்ட முறை ,அது போல ஜாதக யந்திரமும் தலையணை யந்திரமும் நாக யந்திரமும் கனவில் கண்டதுதான் தாய்மேல் இறைவன் மேல் ஆணை. இப்படி எல்லாம் நடக்குமா நடக்குதே ஏதோ சில கணங்களில் சில விஷயங்களை இறைவன் நமக்கு உணர்த்துகிறார் நாம் உணர்வதில்லை]ஒரு யந்திரத்தை உங்கள் பூஜை அறையிலும் மறு யந்திரத்தை பிரத்யேகமான ஆலய ஸ்தலத்தில் இட்டு விட வேண்டும் அதுவும் எந்திரம் இடப்பட்ட தீர்த்த குளத்திலிருந்து நீர் கொணர்ந்து பூஜை செய்யப்படும் குளமாக இருக்க வேண்டும் .இறைவன் மீது யந்திர நீர் படும்போது உங்கள கர்ம வினை அற்புத மாக நீங்கும் ,உங்கள் கோரிக்கை நிறைவேறும்.இதை எல்லாம் சொல்லி வைத்து அதற்கான அந்த ஆலயத்திற்கான சிறப்பு பூஜை ஏற்பாட்டை செய்துவிட்டு வரவேண்டும்.
அதாவது வீட்டில் உள்ள யந்திரத்தின் மூலம் உங்கள் கோரிக்கைகளை உங்களுக்கு தருகின்ற பிரத்யேக மந்திரத்தின் மூலம் தொடர்பு கொள்ளுகிறீர்கள். அம்மந்திரம் புண்ணிய ஸ்தல யந்திரதொடு தொடர்புகொள்கிறது .அங்கிருந்து எடுக்கப்படுகின்ற நீரானது இறைவன் மீது பட்டு 2 யந்திரங்களுக்கும் சக்தி கூடுகிறது,உங்கள் எண்ணங்கள் இறைவன் அருளால் ஆசிர்வதிக்கப்படுகிறது ,உங்கள் கர்மா கழிந்து நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுகிறது .
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM